இத்தொகுப்பிலுள்ள ஒருபகுதிக் கவிதைகள், நிகழ்காலத்தில் மறைந்திருக்கும் கடந்த காலத்தின் இருப்பை நினைவேக்கமற்றுச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. மறுபகுதிக் கவிதைகள், ‘இல்லாத இன்னொரு பயணத்திற்கான’ தயாரிப்புக் குறிப்புகளாகவும் இரங்கற்பாடலின் மூட்டமுள்ளதாகவும் சுதந்திரமான ஹைக்கூவின் அம்சமுள்ளவையாகவும் ..
₹95 ₹100
தனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இயற்கை, காதல், காலம், மரணம், இறவாமை - என்னும் புள்ளிகளில் இடையறாது சலிப்பவை அவரது கவிதைகள். அவர்மீது கொண்ட காதல் மட்டுமே தனது தகுதி என்று சொல்லும் ந. ஜயபாஸ்கரன், எளிமையாகத் தோற்றமளிக்..
₹133 ₹140
கவிஞர் ஜயபாஸ்கரனின் அடிப்படை வெளிப்பாட்டு முறை என்பது மிகச்சிறிய வரிகளில், எண்ணி எடுத்த சொற்களில் எவ்வளவு இறுக்கமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இறுக்கமாகச் சொல்லுதல். இந்த வெளிப்பாட்டு முறை வாசகருக்கு ஓர் அதீதக் கவன உன்னிப்பு நிலையை முன்கோரலாக வைக்கிறது. கவனக்குறைவான வாசகர் ஜயபாஸ்கரனின் கவிதைகளில் அற்ப..
₹456 ₹480
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந. ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித் தனி வழியே நடப்பவர். அவரது கவிதைகளும் பிரத்தியேகமானவையாகத் தனித்து நிற்பவை. தோற்றத்தில் எளிமையாகத் தென்படும் கவிதைகள் ஆழத்தில் பல படிநிலைகள் கொண்டவை. தொன்மமும் புராணமும் ..
₹95 ₹100
Showing 1 to 6 of 6 (1 Pages)