Menu
Your Cart

வைரமுத்து

பாட்டுக்கோட்டை என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்புகளால் முறுக்கேற்றின. மூடப்பழக்க வழக்கங்களைச் சாடுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சி,பகுத்தறிவுக் கொள்கைகளைத் திரைப்படப் பாடல்..
₹570 ₹600
இதனால் சகலமானவர்களுக்கும் நன்மை சொல்ல வந்தேன். நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன். நானும் ஒருவகையில் குடுகுடுப்பைக்காரன்தான். ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது குடுகுடுப்பை அல்ல; என் இருதயம். இதன் ஒலி - என் இதய ஒலி...
₹95 ₹100
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் க..
₹143 ₹150
இன்னொரு தேசியகீதம் புத்தகத்தை பற்றி இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம் மட்டும் போதாது! படிக்கவும் உணரவும், ரசிக்கவும், சிந்திக்கவும் நெஞ்சு உரமும் வேண்டும். தமிழில் புதுமையினை விழைந்த பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும் இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு மதிப்பீர்; மகிழ்வீர். கவிஞரின் கவிதைகளில் அமரகவி பாரதிய..
₹95 ₹100
கருவாச்சி காவியம் - வைரமுத்து:தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக் காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது.                                          ..
₹285 ₹300
கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர்.வைரமுத்து:சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நின..
₹238 ₹250
Showing 1 to 12 of 36 (3 Pages)