Menu
Your Cart

Poetry | கவிதை

தேவதேவன் கவிதைகள் (2 Parts) தேவதேவன் கவிதைகள் (2 Parts)
-5 %
தேவதேவனின் 16 கவிதை தொகுப்புகள் அடங்கிய இரு பெரும் தொகுப்புகள்.....
₹1,710 ₹1,800
தேவதேவன் கவிதைகள் (2 பாகங்கள்)
-5 %
“ஒரு சீனக்கதை. சீனப்பெருவீரர் ஒருவர் தன் வாளை சாத்தியமான எல்லை வரை கூர்மைப்ப்படுத்த விரும்பினார். அந்தக் கூர்மைக்கு முன்னால் உலகின் எந்தச்சக்தியும் எதிர்த்து நிற்கக்கூடாதென எதிர்பார்த்தார். தன் உடலையும் மனதையும் கையையும் கூர்மைப்படுத்திக்கொண்டார். கடைசியில் அம்மூன்றும் அவரது வாளில் வந்து அமைந்தன. ஆக..
₹1,425 ₹1,500
தொடுதிரை - மலையாளக் கவிதைகள்
-5 %
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பா..
₹95 ₹100
தொலையா வட்டம்
-5 %
2016க்குப் பிறகு ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கவிதை எனும் காட்டு விலங்கிடம் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பும் இவருடைய கவிதைகள் மொழியாலும் வடிவத்தாலும் கூர்மையான ஆயுதமாகின்றன. சவரக் கடையின் இருக்கையில் சிந்திய மயிர்க்கொத்து காலத்தின் வரிவடிவமாகிறது. செம்பழுத்த பரிதி சேவலின் வா..
₹138 ₹145
தோட்டாக்கள்  பாயும் வெளி & மதுவாகினி
-5 %
எறும்பின் பாதையில் போய்க் கொண்டிருந்தால் எதுவரை செல்ல முடியும்.. பார்வையில் புலப்படும் எறும்பின் பயணம், கிட்டாத காட்சிக்கு பிறகு என்ன நடக்கும்.. முடிவற்ற ஒன்றின் பின்னால் நாம் ஓடி ஓடி நிற்கிறோம். களைத்து மீண்டும் ஓடுகிறோம். குறைந்து வரும் ஆற்று நீரில் இன்னும் கொஞ்சம் பள்ளத்தை தோண்டி மீன் குஞ்சுக்..
₹152 ₹160
தோழமை என்றொரு பெயர்
-5 %
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்த..
₹143 ₹150
நகுலன் 100: நூற்றாண்டுச் சிறப்பிதழ்
-5 %
Publisher: கனலி
இச்சிறப்பிதழில் (இணையதளத்தில்) இல்லாத மூன்று புதிய கட்டுரைகள் மற்றும் நகுலனின் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை மற்றும் குறுங்கதை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 29 மிகச்சிறந்த ஆக்கங்களுடன் நகுலன் என்கிற தமிழிலக்கியத்தின் தனித்துவமான கவிஞனின் பல்வேறு பக்கங்களை இரசனையுடன் அதே நேரத்தில் விமர்சன நோக்கில..
₹285 ₹300
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது...
₹124 ₹130
நடுக்கடல் தனிக்கப்பல்
-5 %
நடுக்கடல் தனிக்கப்பல்- யுக பாரதி :சிலுவை சுமக்காத எழுத்துமனம் யுகபாரதியுடையது. சொல்ல வருவதை எந்த தயக்கமும் இல்லாமல், ஜோடனை செய்யாமல் தரும் வல்லமை பொருந்திய கைகள் அவருடையது. வார டைரிபோல வாரந்தோரும் உலகில் நடக்கும் சம்பவங்களை உள்வாங்கிக்கொண்உ அதற்கான எதிர்வினைபோல அமைந்த கட்டுரைகள் இவை!..
₹57 ₹60
Showing 541 to 552 of 890 (75 Pages)