Menu
Your Cart

Diary & Memoir | நாட்குறிப்பு & நினைவுக்குறிப்பு

பள்ளிப்பிராயம்
-5 %
இதை வாசிக்கிற நீங்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட பால்ய நினைவுகள் நிறையவே இருக்கலாம். சிலருக்கு நினைவின் வெளிச்சத்துடன். சிலருக்கு மறதியின் பனிமூட்டத்துடன். அதுதான் வித்தியாசம். இதை வாசிக்கையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது வாசிப்பின் ஊடாக நீங்கள் கடந்துபோகலாம். அதற்கான காற்றோட்டமான ..
₹171 ₹180
புரட்சியில் இளைஞர்கள்
-5 %
இந்நூலைப் படிக்கும் போது உங்களுக்கு அறிமுகமாகும் மனிதர்கள் கற்பனைக் கதைகளின் பாத்திரங்கள் அல்ல. இவர்கள் புரட்சி லட்சியத்திற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அதன் பொருட்டே வாழ்ந்தவர்கள், தேவைப்பட்ட போது அதற்காக மகிழ்ச்சியுடன் உயிர் தியாகம் செய்தவர்கள். சமூக மாற்றத்திற்காக போராடும் இ..
₹380 ₹400
பெருந்தலைவரின் நிழலில்
-5 %
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல். மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற..
₹570 ₹600
மகள் கீர்த்தி
-5 %
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130
மனதில் நிற்கும் மாணவர்கள்
-5 %
ஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், ..
₹228 ₹240
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
-5 %
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள்? பசு, ஆடு, எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து, ஒத்திசைவுடன் வினையாற்றி, ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது? ஓசையை உருவாக்குவது யார்? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தா..
₹185 ₹195
முத்துக் குளியல் (2 பாகங்கள்) முத்துக் குளியல் (2 பாகங்கள்)
-5 %
முத்துக் குளியல் எனும் இந்நூல் கலைஞர் கருணாநிதியின் 1969 முதல் 1978 வரையிலான மேடைப் பேச்சுகளின் தொகுப்பு அகும். தொண்ணூற்றி ஏழு சொற்பொழிவுகளையும் காணும்போது வரலாற்றின் சில துளிகளை ரசிக்க முடியும் அவை வெறும் துளிகள் அல்ல தித்திக்கும் தேன் துளிகள்..
₹950 ₹1,000
Showing 61 to 72 of 80 (7 Pages)