Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கான எளிமையான அதே சமயம் உறுதியான பதில், ஒரு புத்தகத்தால் செய்யமுடியாது எதுவுமில்லை என்பதுதான். கல்வி, வேலை, காதல், குடும்பம், தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களைவிட அணுக்கமான துணை கிடைப்பது அரிது. ஆனால் இருக்கு..
₹309 ₹325
Publisher: விஜயா பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். வெ.இறையன்புவிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ஆற்றல்களுடன் பேச்சாற்றலும் கைவரப் ப..
₹171 ₹180
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்..
₹570 ₹600
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ். இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகர். இவர் இறந்தபோது கண்ணீர்விட்டுக் கதறி அழுத பல இளைஞர்களைப் பார்த்தேன். அந்த அளவுக்கு அவர்களை வசீகரித்திருந்தார்...
₹316 ₹333