-5 %
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
மைதிலி இராசேந்திரன் (ஆசிரியர்)
₹19
₹20
- Edition: 1
- Year: 2025
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தி எதிர்ப்பு என்பது எப்போதோ வந்துபோகும் வால் நட்சத்திரமன்று. கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழர்களின் இரத்த ஓட்டத்தில் அது சூடேற்றும் புகை மூட்டமாக இருந்து வருகிறது. சூரிய மறைவுக்குக் காத்துக் கிடக்கும் பனி மூட்டத்தைப் போன்று திராவிட இயக்கத்தின் தளர்ச்சிக்காகக் காத்திருந்து தலை நீட்டுவதும், எதிர்ப்பு வந்தால் தலைதெறிக்க ஓடுவதுமாக இந்தி மொழி ஆதிக்கம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டங்களில் முன்வரிசையில் நின்று வரும் கலைஞரின் பங்கு பற்றிய ஆய்வே இந்நூலாகும்.
| Book Details | |
| Book Title | கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (Kalaingarin Hindi ethirpu porattam) |
| Author | மைதிலி இராசேந்திரன் |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Pages | 32 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2025 New Arrivals |