-5 %
Out Of Stock
மேற்கு வானம்
ஹஸன் (ஆசிரியர்)
₹352
₹370
- Edition: 1
- Page: 344
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புது யுகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஐரோப்பா -
நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று!
ஐரோப்பா -
அறிவியலின் ஊற்றுக் கண் இன்று!
ஐரோப்பா -
அரசியலின் அச்சாணி இன்று!
ஐரோப்பா -
பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று!
இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது?
ஒரு சமூகம் தனது கடந்தகால வரலாற்றைக் கற்கும் போது அது தன் பழங்காலப் பெருமைகளை உணர்ந்து புத்துணர்வும் எழுச்சியும் பெற முடியும்.
என்பது மட்டுமின்றி,
நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தேவையான படிப்பினைகளையும் காண முடியும்.
அந்த வகையில் இஸ்லாம் ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைந்த சரித்திரம் இங்கு எழுத்துச் சித்திரமாக...
| Book Details | |
| Book Title | மேற்கு வானம் (Meruku Vanam) |
| Author | ஹஸன் |
| Publisher | புது யுகம் (Pudhu Yukam) |
| Pages | 344 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Historical Novels | சரித்திர நாவல்கள், Islam - Muslims | இஸ்லாம் |