Menu
Your Cart

நற்றிணை பதிப்பகம்

பார்த்தீனியம்
-5 % Out Of Stock
பார்த்தீனியம்அண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வா..
₹428 ₹450
பார்வைகள் பார்வைகள்
-5 % Out Of Stock
முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்கள..
₹162 ₹170
பித்தப்பூ பித்தப்பூ
-5 %
மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது...
₹114 ₹120
பின்நகர்ந்த காலம்
-5 % Out Of Stock
இன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்...
₹266 ₹280
பிரதமன்
-5 % Out Of Stock
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது. அந்த பெருமொழியின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக, இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன்..
₹171 ₹180
பிரபஞ்சன் மகாபாரதம்
-5 % Out Of Stock
உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் - உள்முகங்களை - வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநா..
₹333 ₹350
பிள்ளைக் கனியமுதே
-4 %
குழந்தை பிறக்கும் முன்பிருந்தே பராமரிப்பு தேவை. பிறந்த பிறகு, ஒரு வயது வரை குழந்தையை வளர்ப்பதில் அறிவியல் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல கருத்துகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். குழந்தையைக் குளிக்க வைப்பது முதல் தகுந்த உணவுப் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவது வரை இளம்பெண்களுக்குப் பல சந்தேகங்கள் ..
₹86 ₹90
புதிய வாசல் புதிய வாசல்
-5 % Out Of Stock
இவர்கள் புதிய எழுத்தாளர்கள். சிலர் ஓரிரு ஆக்கங்கள் எழுதியவர்கள். சிலர் எழுத ஆரம்பித்தவர்கள். என்னுடைய இணைய தளத்தில் இந்தக் கதைகளைத் தொடர்ச்சியாக எழுத்தாளர் பற்றிய அறிமுகக்குறிப்புடன் வெளியிட்டேன் காரணம், என் குழுமத்தில் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சமீபத்தில் பேசப்பட்ட கதை என்ன என ஒருவர் கேட்ட..
₹143 ₹150
Showing 205 to 216 of 278 (24 Pages)