Publisher: நற்றிணை பதிப்பகம்
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், என் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?..
₹600
Publisher: நற்றிணை பதிப்பகம்
இந்நாவல் வெறும் கதையாக மட்டும் கருதப்படாமல் இதில் எங்கேனும் ஓர் இடத்தில் தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய், படிப்பவர் நெஞ்சை ஒரு தருணமேனும் இது மீட்டிவிட்டால், என் ஆசை வீண் போகாது.
நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையை சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர் விட்டு, வி..
₹181 ₹190
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது... ப. சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவர..
₹238 ₹250
Publisher: நற்றிணை பதிப்பகம்
அனுபவங்களை காலவாிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வௌயே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அ..
₹361 ₹380
Publisher: நற்றிணை பதிப்பகம்
எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்ற..
₹380 ₹400
Publisher: நற்றிணை பதிப்பகம்
எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் - வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப்பாளன்கூட. எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடியாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று. - சா. கந்தசாமி..
₹219 ₹230
Publisher: நற்றிணை பதிப்பகம்
நூர்ஜஹான் தன்னுடைய முப்பத்தியோராம் வயதில் தன்னைப் பெரிதும் நேசித்த பேரரசர் ஜஹாங்கீரின் இருபதாவது மனைவியானார். மற்ற மனைவியர் எல்லாம் அந்தபுரத்துக்குள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க நூர் தம் கணவரோடு மிகப்பெரிய முகலாயப் பேரரசை தாமும் உடனிருந்து ஆட்சி செய்திருக்கிறார்.கணவரின் உடல்நலம் குன்றி அரசு விவகாரங்கள..
₹323 ₹340
Publisher: நற்றிணை பதிப்பகம்
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு மிகு புனைவு என்று சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் காலத்தால் எளிதில் நிராகரித்துவிட இயலாத தன்மையை ஓர் அழகைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வாசிப்புமனம் எல்லோருக்கும் ஒன்றுபோல வார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஏற்காத..
₹741 ₹780