Menu
Your Cart

நற்றிணை பதிப்பகம்

மானுடம் வெல்லும்
-5 % Out Of Stock
மானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள்..
₹333 ₹350
மிட்டாய் கடிகாரம் மிட்டாய் கடிகாரம்
-5 %
முதல் மழை ஆரம்பித்ததுமே வழக்கம் போல் கவிதைகளும் என்னில் துளிர்க்கும். மழைக் காலம் எனக்குக் கவிதைக் காலம். இம்முறையும் மழை... குளிர், நீர் ஜாலங்கள், கண்ணாடி இசை இவற்றோடு நிறைய கவிதைகளையும் எனக்கு அனுப்பியது.வீட்டுச் சுவர்களுக்குள் சொல்ல முடியாத விஷயங்கள், ரகசியமான மற்றும் சகஜமான குரல்கள், சொல்லற்ற வெ..
₹95 ₹100
மிதவை மிதவை
-5 % Out Of Stock
தவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு மிதவை எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது... பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் மிதவையில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்..
₹114 ₹120
மிஷன் தெரு
New -5 %
இந்த கோண எழுத்து படிச்ச திமுறுலதானேடீ, என்னெ வாண்டாங்கிற. ஆனா ஒன்னுமாத்திரம் ஞாபகம் வெச்சிக்க. நானு இல்லாம ஒனக்கு கல்யாணம் கெடையாது. என்னை புடிக்காட்டியும், ஒன்னெ கட்டி எங்க வீட்டுக் கரும்பு ஆலையிலே ஒன்னெ போட்டு புழிஞ்சு எடுக்காம ஒன்னெ உட்ருவேன்னு மாத்திரம் நெனைக்காத. தெனம், அப்பாவுக்கு சோறு கொடுக்க..
₹95 ₹100
மீன்கள் மீன்கள்
-5 %
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது 'மீன்கள்'. இதைத் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய 'நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்' நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை.இக்கதையை ..
₹95 ₹100
யாசுமின் அக்கா
-5 % Out Of Stock
யாசுமின் அக்கா    துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா? முடியும். மகத்தான ஞானிகள், துறவிகள் குடும்பத்துக்குள், குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள்.     அபிமன்யு – உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து, இறந்து பிறந்தது. கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும்? மனைவி, க..
₹238 ₹250
ரப்பர்
-5 % Out Of Stock
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையி..
₹181 ₹190
ரம்பையும் நாச்சியாரும் ரம்பையும் நாச்சியாரும்
-5 % Out Of Stock
கடந்த அரை நூற்றாண்டாக இடையறாது தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சா. கந்தசாமி சமீபத்தில் எழுதிய பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்...
₹95 ₹100
Showing 241 to 252 of 274 (23 Pages)