Publisher: நற்றிணை பதிப்பகம்
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் பேட்டிகளும் வெவ்வேறு காலத்தில் உருவானாலும் இவை அனைத்திற்கும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இவை எல்லாமே என்னைப் பற்றியது. - அசோகமித்திரன்..
₹133 ₹140
Publisher: நற்றிணை பதிப்பகம்
சாரு மஜூம்தாரின் மார்க்ஸிய-லெனினியக் கட்சி அப்போது தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தது சாரு மஜூம்தாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை அவர் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்...
₹152 ₹160
Publisher: நற்றிணை பதிப்பகம்
நம்பிக்கை துரோகத்தைப் புரிந்து கொள்வது கடினம். மன்னிப்பது அதைவிடக் கடினம்
வீர சிவாஜி மற்றும் முகலாய மன்னர் ஔரங்கசீப் இடையே நடந்த இடையறாத போராட்டத்தின் நாவல் வடிவம்....
₹646 ₹680
Publisher: நற்றிணை பதிப்பகம்
1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல..
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... ..
₹152 ₹160
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது..
₹124 ₹130
Publisher: நற்றிணை பதிப்பகம்
கடலுக்கு அப்பால் நாவல், இரண்டாம் உலக யுத்த கால நெருக்கடிகளின் பின்புலத்தில் ஓர் அழகிய காதல் கதையை ஊடு-பாவாகக் கொண்டது. செட்டிதெரு ஆ.சி. வயி. வயிரமுத்துப்பிள்ளை லேவா-தேவிக் கடை அடுத்தாளான செல்லையா, முதலாளியின் சொல்லை மீறி இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவன். நேதாஜியின் திடீர் மரணத்தை அடுத்து, இந்திய ..
₹100
Publisher: நற்றிணை பதிப்பகம்
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; ச..
₹86 ₹90