Menu
Your Cart

2022 Release

வணக்கம் சொல்லும் குரங்கு
-4 %
உலகத்தின் புதிய சூழலைக் கண்டு உற்சாகம் கொண்ட எலிக்குஞ்சு தன்னை மறந்து வேடிக்கை பார்க்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய காக்கை வானத்திலிருந்து தன்னை நோக்கி வேகமாக இறங்கி வருவதைப் பார்த்து உடல் நடுங்குகிறது. அக்கணமே எந்தத் திசையில் செல்வது என்று புரியாமல் சட்டென ஒரு குழிக்குள் இறங்கி மறைந்துவ..
₹67 ₹70
வணிக இலக்கியம்
-5 %
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. ..
₹124 ₹130
வணிகம் கருத்தியல் நகர்மயம் – தென் இந்தியா: கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை
-5 %
அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்‌ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு. ‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறு..
₹442 ₹465
வனமல்லி
-5 %
கூட்டமாகச் சேர்ந்து கடவுளை வழிபடுவதை விட முக்கியமானதும் அவசியமானதும் கவிதைகள் எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது. அதிலும் வாழ்வின் வலியையும் அரசியல் போங்காட்டங்களையும் மற்றும் காதலின் தீரா ஈரத்தையும் காத்திரமாக எழுதித் தீர்த்தல் என்பது பூமி சுற்றுவதை விட முக்கியமானது ஆகும். "திசைகளைப் பொருட்படுத்தாமல..
₹114 ₹120
வம்சமணிதீபிகை
-5 %
எட்டயபுர சமஸ்தான சரித்திரம்.....
₹219 ₹230
வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்
-5 %
இத்தொகுப்பில் தோழர் கருணாவைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதியிருப்பதை வாசிக்க வாசிக்க என் கண்கள் கசிந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எத்தனை அருமையான தோழனை நாம் இழந்து நிற்கிறோம்? தன் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் சமூகச் செயல்பாடுகளாலும் சக தோழர்கள் மீது கொண்ட நேசத்தாலும் அவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்..
₹214 ₹225
வரலாறு பண்பாடு அறிவியல்: டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
-5 %
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று. அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்..
₹380 ₹400
வர்ணங்கள் ஆயிரம்
-5 %
நான் இரசித்து சிரித்து மகிழ்ந்த வரிகள் இவை... இவை வரிகள் மட்டும் அல்ல வரிகளான தருணங்கள்!! - செல்வி செல்வக்குமார்..
₹171 ₹180
Showing 1393 to 1404 of 1493 (125 Pages)