Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கருக்கு
-5 %
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இர..
₹143 ₹150
கருங்குன்றம்
-5 %
லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங..
₹276 ₹290
கருத்த லெப்பை
-4 % Out Of Stock
கருத்த லெப்பைஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்துக்கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்னை உருண்டை செய்து வைப்பாள். கருத்த லெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிப்பரபுக் கூட்டு ஸ்தாபனம் ..
₹67 ₹70
கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்) கருநாகபுர கிராமம் | சிவப்பின் நிறம் கருப்பு (2 நாவல்கள்)
-5 %
கருநாகபுர கிராமம்: கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு. இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம் அறிந்தே கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெ..
₹228 ₹240
கருப்பு வெள்ளை வானம்
-5 % Available
நிறம் இழக்க வைக்கும் அருப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும் போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்...
₹214 ₹225
கருப்புக் கோட்டு
-5 %
இள வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வக்கீல் குமாஸ்தாவாக மூன்றாண்டுகள் பணிபுரிந்த வண்ணநிலவன், நீதிமன்ற வளாகத்து அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவல் ‘கருப்புக் கோட்டு’. 2016இல் ‘காலம்’ என்னும் தலைப்பில் வெளியான இந்த நாவல் தற்போது புதிய தலைப்புடன் திருத்திய பதிப்பாக வெளியாகிறது. நீதித் துறையுடன் ..
₹219 ₹230
கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஓரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்ஃபரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும்ம் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்த..
₹790
கருமிளகுக் கொடி
-5 %
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ தலித் வாழ்வை மாறுபட்ட பார்வைக் கோணத்தில், வித்தியாசமான முறையில் கூறும் நாவல். தலித்துகள் தமக்கான விடுதலையைப்பெற எதிரிகளுடன் போராடுவதற்கு முன், குடும்ப அமைப்பிலுள்ள அதிகாரத்தையும் இறுக்கத்தையும் உடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கவனப்படுத்தும் நாவல் இத..
₹238 ₹250
Showing 1297 to 1308 of 3820 (319 Pages)