Publisher: உயிர்மை பதிப்பகம்
கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது...
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை க..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
சற்றே நீண்டகாலம் கருப்பை சூடு வேண்டுகிற தாய்க்கு இன்குபேட்டராய் இருந்த, இருக்கிற கரங்கள் வரைந்த வாத்சல்ய சித்திரங்கள் இந்த கவிதைகள். ரணத்தின் மீதிருக்கும் கரும்பக்கு உதிர்கிற இயல்புடனே நிகழ்ந்திருக்கிறது மொழிப்படுதல். மூன்று நிலைகளில் கரு வளர்வதைப் போலவே பகுத்திருக்கிறார் கவிஞர். வளர்ப்புக்கடனின் து..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசிய..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரன்
உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீ..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
கலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், விவசாயத்தில் மொத்த சிந்தனையில், பிறநாடுகளில் என்னென்ன நிகழ்கின்றன. என்ற செய்திகள் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியமாகிப் போகிறது. இந்த அவசியத்தை உணர்ந்ததின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நூல். நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். புதிய காற்றும், வெளிச்சமும் உள..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த சிறுகதைகள் என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். அலெக்ஸாண்டர் அந்தமான் கிளியைத் தகவலாகச் சொன்ன மலையாள கணேசனுக்கும், இந்திரயோனிக்காக பாடலை எடுத்துக் கொடுத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரனுக்கும், நிழற்குடையின்கீழ் நின்றிருக்கும் போக்குவரத்து கான்ஸ்டபிள் பெண்களுக்கும், நன்றியும் அன்பும். இக்கதைகளைப் பிர..
₹133 ₹140