Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

வெள்ளை யானை (வம்சி புக்ஸ்)
-10 % Out Of Stock
மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின்..
₹450 ₹500
வேங்கைச்சவாரி
-10 % Out Of Stock
கன்னட மொழியின் முதன்மையான இளம் எழுத்தாளரான விவேக் ஷன்பேக் சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனங்களிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார். இவரின் ஒன்பது சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலே வேங்கைச் சவாரி. ஜெயமோகன், எம். ஏ. சுசீலா, உட்பட பலர் இக்கதைகளை மொழிபெயர்த்துள்ளனர். அபாரமான வாசிப்புத் தன்மை கொண்ட இக..
₹90 ₹100
வேர்களற்று
-10 % Out Of Stock
மண்ணின் மணங்களை வீசும் மிகச்சிறந்த கதைகள் இந்நூலில் உள்ளன. மக்களின் பேச்சு மொழியில் இயல்பாக உள்ளது. இக்கதைகளைப் படிக்கையில் உங்கள் ஊரில், உங்கள் தெருவில், நீங்கள் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் உங்கள் நினைவில் வந்து செல்வார். ஏன் உங்களையே கூட இக்கதைகள் பிரதிபலிக்கும்...
₹90 ₹100
ஸ்வர பேதங்கள்
-10 %
இந்த ஆத்ம கதையை வாசித்தபோது அதிர்ந்துபோனேன், நல்நிலவு போல ஒரு சிரிப்பு எப்போதும் அந்த முகத்திலிருக்கிறது. கடந்த போன வாழ்க்கைச் சுழல்களையெல்லாம் அழித்தொழித்து மேலேறி நிற்க கடவுள் கொடுத்த சிரிப்பென்றும் சொல்லலாம். தான் குரல் கொடுத்த கதாபத்திரங்கள் யாருமே இவ்வளவு வேதனைகளைச் சகித்திருக்கமாட்டார்கள். சத்..
₹225 ₹250
ஹிமாலயம்: சிகரங்களினூடே ஒரு பயணம்
-10 %
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன. புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில் தன் வசீகரத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறா..
₹270 ₹300
Showing 205 to 211 of 211 (18 Pages)