Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

வம்சி பதிப்பகம்

இரண்டாம் குடியேற்றம்
-5 %
சக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ...
₹152 ₹160
இரண்டு புத்தகங்கள்
-5 % Out Of Stock
அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதை..
₹105 ₹110
இருபது வெள்ளைக்காரர்கள்
-5 % Out Of Stock
பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிருக்கின்றன. காதலும், காமமும், வன்மமும் நிரம்பித் தளும்பும் மனங்களையும் அவற்றின் முடிவிலா விளையாட்டையும் இக்கதைகள் பதிவு செய்திரு..
₹162 ₹170
இறுதி சுவாசம்
-5 % Out Of Stock
ஸ்பெயின் நாட்டு இயக்குநரான லூயி புனுவலின் சுயசரிதம். வயது ஆக ஆக நம் நினைவில் இருந்து பல சம்பவங்கள் தப்பிப் போவதையும் சிறுபிராயத்தில் நெருங்கிப் பழகிய நண்பனின் பெயரே மறந்துபோகும் துயரையும் குறித்துப் பேசுவதில் தொடங்குகிறது முதல் அத்தியாயம். சுயசரிதமாக இருந்தாலும் மழை பெய்வதற்காக பாதிரியார்களால் ஸ்பெய..
₹190 ₹200
இறுதி மணித்தியாலம்
-5 % Out Of Stock
நம் வாழ்விலும் ஏராளம் திரைகள் உண்டு. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், நம் வாழ்வும் ஆயிரமாயிரம் திரைகளை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது. இனத் திரை, சாதியத் திரை, தேசியத் திரை, மதத் திரை, பிரதேசத் திரை, நிறவாதத் திரை இப்படி பல திரைகள். இந்தத் திரைகளுக்கு நிறந்தீட்டும் அதிகாரத் தரப்புகளின் தீவிர முனைப்பும் தொட..
₹124 ₹130
இறுதி யாத்திரை
-5 %
வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப மு..
₹190 ₹200
Showing 37 to 48 of 201 (17 Pages)