Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

கவர்னரின் ஹெலிகாப்டர் கவர்னரின் ஹெலிகாப்டர்
-5 %
தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி இந்தப் பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும், அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரை தீர்மானிக்கட்டும். தொகுப்பு முழுமையும் பரவிக் கிடக்கும் அளமும், மனிதமும் நாம் நம்மை மீட்டெடுத்துக் கொள்ள வே..
₹190 ₹200
காகத்தின் சொற்கள்
-5 % Out Of Stock
உரைநடையின்றி சங்கக் கவிதைகள் புரிவதில்லை. ஆனால் கவிஞர் ராணி திலக்கின் 2-வது கவிதை நூலான காகத்தின் சொற்கள் உரைநடையில் அமைந்த சங்கக் கவிதைகளைப் போல் உள்ளன. ஒரு பாட்டி கதை சொல்வது போலவும் இருப்பதால் மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. இதன் வடிவமோ சிறுகதையின் கால் பக்கத்தை வெட்டி வைத்ததுபோல் உள்ளது. மொழியோ க..
₹38 ₹40
காக்காச் சோறு காக்காச் சோறு
-4 %
யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போல மென்மையானதும் விசாலமானதுமாகிறது...
₹67 ₹70
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்
-5 % Out Of Stock
எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், தமிழ்நதி ஆகியோர் அங்கம் வகித்த ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்தபோது 373 சிறுகதைகள் வந்தன. அதில் புதிய பார்வையுடன் நல்ல மொழிநடையுடன் கூடிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடுவர்களுக்கு அனுப்பியதில் முதல் இரண்டாம் பரிச்சுக்குரிய கதைகள் முடிவு செய்யப்பட்டன. அப்படி சில..
₹95 ₹100
காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
-5 % Out Of Stock
நாட்டார் வழக்காறுகள், வட்டார மக்களுடன் வாழுதல், கிராமிய கலைஞர்களுடன்உரையாடல் போன்ற செயல்களுக்குள் கால்பதிக்கையில், மக்களின் மெய்யானவாழ்வியல் தரிசனம் கிடைத்தது. புராணம், தொண்மம் என்கிற இந்திய மரபு போல்விதண்டாவாதம் கொண்ட ‘தற்கொலை மரபு’ அல்ல அது. இந்திய மெய்யியல் என்றும்,வேதமரபு என்றும் தொன்ம சூக்குமம்..
₹190 ₹200
கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம் கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம்
-5 %
ஹோவன்னஸ் டூமேனியன் எனப்படும் மிகப் பெறுமதியான இந்த எழுத்தாளர் ஆர்மேனியாவில் அவரது அருமையான கதைகளாலும், காவியங்களாலும் பிரபலமானவர். அவரது காவியங்களை, கதைகளை அறிந்திராத ஆர்மேனியக் குழந்தைகள் ஒன்று கூட இருக்காது. சிறு குழந்தைகள் கூட அவரது அருமையான, சுவாரஸ்யமான சிறுவர் கதைகளை ரசித்தவாறுதான், இலக்கியம் ம..
₹57 ₹60
கூடுகள் சிதைந்தபோது
-5 %
நவீன காலத் தமிழ் இலக்கியதிலேயே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அதிலிருந்து அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையாக இடம் வேண்டுமானால் இதுபோன்ற கதைகளை இவர் எழுத வேண்டும்...
₹114 ₹120
கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்
-5 %
குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து நிரூபிக்கிறார். கல்வி,வேலைவாய்ப்பு,பாரம்பரிய தொழில் வளம்,மதச் சார்பின்மை ஆகியவைகளிலிருந்து சாமானிய குஜராத் மக்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதும்,பிரித்தாளும் சூழ்ச்சியால் பெண்கள்,சிறுபான்..
₹190 ₹200
Showing 73 to 84 of 194 (17 Pages)