Menu
Your Cart

வம்சி பதிப்பகம்

சொல்லாததும் உண்மை
-5 %
என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவெச்ச மாதிரி, என்னையே ’சுளீர்’னு திருப்பி அடிச்சிருக்கு.சில உண்மைகள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான். - பிரகாஷ்ராஜ..
₹238 ₹250
ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு
-5 %
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன...
₹285 ₹300
டூரிங் டாக்கீஸ் (Screenplay)
-5 %
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே. அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
₹238 ₹250
தமிழர் திணை
-5 % Out Of Stock
விறால், விலாங்கு, கெண்டை, பொத்தி, உழுவை, கெளிறு, அயிறை, ஆரா, தேளி, கொறவை என்பதெல்லாம் கடந்த காலமாகி, கண்ணாடித் தொட்டிக்குள் பெயர் தெரியாத கடல் மீனை இட்டுவைத்து ‘ஞூடிண்ட’ என்ற ஒரே சொல்லில் சொல்லிக்காட்டி எல்லா மீன்களையும் மறக்கடித்து வருகிறோம். மாற்றம் வேண்டும்; மாற வேண்டும்; அதற்கு வழி நடத்தும் சொல்..
₹171 ₹180
தமிழில் அச்சுப் பண்பாடு: சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்
-4 % Out Of Stock
முதல் சீர்திருத்தக் கிறிஸ்துவ மறை பணியாளர் ஸீகன்பால்க் தரங்கம்பாடியில் தரை இறங்கி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்ததும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும்பணிகளும் அ.மார்கஸின் விசாலான பார்வையில் அமைந்த கட்டுரை நூல் இது...
₹48 ₹50
தமிழ் மண்ணே வணக்கம்
-5 %
தமிழில் வெவ்வேறு துறைகளில் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்த, தாம் பேசிய நம்பிக்கைகளில் தம்முடைய வாழ்க்கையைப் பணயம் வைத்த ஒரு தலைமுறை ஆளுமைகளின் குரல்களைச் சொல்லும் ஆவணமாகவும் இது ஆகியிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் தரும் செய்திகள் நிறைய இந்நூலில் இருக்கின்றன. ஆனந்த விகடனில் தொடராக வ..
₹266 ₹280
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
Hot -5 %
எந்த பாசங்குமற்ற தன் வாழ்வை திறந்து காட்டும் எழுத்து மாரிசெல்வராஜூடையது. காட்டுப் பேச்சியும் வேம்படியாவும், உச்சினியும், சுன்னாண்டனும், பொத்தையனும், பூலானும், வடமலையானும், விஜியலட்சுமியும், சுதாவும், ஜோவும் இதுவரை வெளிப்படாமல் மாரியின் எழுத்தின் மூலமே இப்போது வெளிப்படுகிறார்களென வண்ணதாசன் சொல்கிறார்..
₹190 ₹200
Showing 85 to 96 of 174 (15 Pages)

Don't want to miss out?