
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (Combo)
பெ.சிவசுப்ரமணியம் (ஆசிரியர்)
₹2,000
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Shiva media
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வீரப்பன் வரலாற்றை முழுமையாகக் கொண்ட நூல். அவரது சிறுவயது முதல் 1991 இறுதியில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை அமைக்கும் காலம் வரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு . அடுத்த இரு பகுதிகள் வெளிவர உள்ளது. நூலாசிரியர் சிவசுப்ரமணியம். 1993 இல் வீரப்பனை நேரில் சந்திக்க நேர்காணல் எடுத்தவர். 25 ஆண்டுகள் நக்கீரன் வார இதழின் செய்தியாளராக பணியாற்றியவர்.
Book Details | |
Book Title | வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (Combo) (Verapan' vazhthathum veezhthathum) |
Author | பெ.சிவசுப்ரமணியம் |
Publisher | Shiva media (Shiva media) |
Published On | Feb 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Combo Offer |