Menu
Your Cart

சிம்பாவின் சுற்றூலா

சிம்பாவின் சுற்றூலா
-5 % Out Of Stock
சிம்பாவின் சுற்றூலா
ரமணா (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காகம் மட்டுமில்லை. நம் வீட்டைச் சுற்றியுள்ள எறும்பு, அணில், எலி, புறா, கிளி எல்லாமும் கதை பேசத்தானே செய்கிறது. புதிய கதைகளைக் கண்டுபிடித்து ரமணா சொல்லட்டும். அதை ரமணி எழுதட்டும். இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்ல புத்தகம் எழுதியதற்காக ரமணா மற்றும் ரமணி இருவரும் ஒரு நாள் சிம்பா சிங்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரவும். சிறப்பான விருந்து கொடுக்கிறேன். - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (முன்னுரையிலிருந்து)
Book Details
Book Title சிம்பாவின் சுற்றூலா (சிம்பாவின் சுற்றூலா)
Author ரமணா
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha