-5 %
போராளியின் இரவுகள்
தமிழின்பன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2016
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பார்த்திபன் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2 ம் லெப். தமிழின்பன் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலபை புலிகள் இயக்கத்தில் இணைந்து சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் கடமையாற்றினார். தாக்குதலணியில் ஒரு போராளியாக தனது களப்பணிகளைத் துவங்கிய தமிழின்பன் புவிநிலைகாண் தொகுதி, வரைபடம் முதலான சிறப்புப் பயிற்சிகளை பெற்று இளம் அணித் தலைவனாக செயற்பட்டார். ஆனையிறவை மீட்ட இத்தாவில் தரையிறக்க சமரில் பல்வறுே கடமைகளில் திறமுடன் செயற்பட்ட தமிழின்பன், 02-04-2016 அன்று எதிரணியுடனான கடுஞ்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழின்பனுடன் இணைந்து இத்தாவில் சமர்க் களத்தில் போராடிய சக போராளியே இந் நூலாசிரியர் ஆவார். தமிழின்பன் அவர்களின் அன்பிலும் பொறுப்புணர்விலும் நெகிழ்ந்த இந் நூலாசிரியர், அவருடயை வீர நினைவுகளையும் சீரிய செயற்பாடுகளையும் கௌரவிக்கும் நோக்கில் இக் கவிதை நூலல தமிழின்பன் அவர்களின் பெயரில் வெளியிடுகிறார்
| Book Details | |
| Book Title | போராளியின் இரவுகள் (Poraliyin Iravukal) |
| Author | தமிழின்பன் |
| Publisher | பார்த்திபன் வெளியீடு (Parthiban Veliyeedu) |
| Pages | 96 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Eezham | ஈழம், Poetry | கவிதை |