Menu
Your Cart

எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..?

எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..?
New -5 %
எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..?
ஜி.செல்வா (ஆசிரியர்)
₹181
₹190
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஐந்தாம் தலைமுறைத் தொழிற்புரட்சி வந்துவிட்டதாக முதலாளித்துவம் ஆர்ப்பரிக்கும் இந்நாளில், அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகத் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்ற போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதை செல்வாவின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.
Book Details
Book Title எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..? (எல்லாத்துக்கும் நாங்கதான் கஷ்டப்படணுமா..?)
Author ஜி.செல்வா
ISBN 9789347406515
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 184
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha