New
-5 %
ஒரு கற்றை மயிர்
ஆபேரி (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348641618
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Her Stories Publication
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வாசகரென்று சீட்டு எடுத்துக்கொண்டு, புனைகதை வண்டிகளில் முப்பது ஆண்டுகளாகப் பயணித்த என்னை, இன்று காலமும் ஹெர்ஸ்டோரிஸும் இறக்கிவிட்ட இடம் - படைப்புக் களம்.
இது என்னுடைய முதல் புனைவு. சிறுகதைகளின் தொகுப்பு நூல். நான் இதுவரை ஒரு வேடிக்கைப் பார்ப்பவர், ஒரு மென்பொறியாளர், ஒரு வாசகர், ஒரு காதலி மற்றும் ஒரு பெற்றோர். இன்றிலிருந்து ஓர் எழுத்தாளரும்கூட.
| Book Details | |
| Book Title | ஒரு கற்றை மயிர் (ஒரு கற்றை மயிர்) |
| Author | ஆபேரி |
| ISBN | 9789348641618 |
| Publisher | Her Stories Publication (ஹெர் ஸ்டோரிஸ்) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |