Menu
Your Cart

மரணத்தை வென்றவர்

மரணத்தை வென்றவர்
New -5 %
மரணத்தை வென்றவர்
பிரேம் (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இந்திய மக்கள் நடத்துகிற போராட்டங்கள் எனும் வானத்தில் ஓர் செந்தாரகையாக பேராசிரியர். ஜி.என். சாய்பாபா மிளிர்கிறார். இந்திய அரசு கட்டவிழ்த்து விடுகிற மிருக வெறி கொண்ட வன்முறையை எதிர்க்கிற மனித உரிமைகளுக்கான செயல்வீரராகவும் புரட்சியாளராகவும் மட்டுமின்றி மைய இந்தியாவின் காடுகளில் நிலம், நீர். காட்டின் மீதான பழங்குடி மக்களுடைய உரிமை கோரி நடத்துகிற போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திரள் இயக்கங்களின் பற்றுறுதி கொண்ட ஆர்வலராகவும் எப்போதும் நினைவு கூறப்படுகிறார்.
Book Details
Book Title மரணத்தை வென்றவர் (மரணத்தை வென்றவர்)
Translator பிரேம் (Prem)
ISBN 9788199490710
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 256
Year 2026
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha