New
-5 %
நீல குண்டு பல்பு
ஷங்கர்ராமசுப்ரமணியனின் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348598493
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
திட்டவட்டமான கருத்திலிருந்து திரவமாய் வழியும் காட்சிகளை நோக்கி, ஆளுமைகளில் குணங்களில் ஆட்படுவதிலிருந்து விடுபட்டு வெறும் பெயர்களை நோக்கி, நாரோ இழையோ இல் லாமல் விடுபூக்களையே, அருபமாலையாக்கிப் பார்க்கும் சொற்சித்திரங்களை நோக்கி, உக்கிரமும் சன்னதமும் கூடி, தன்போக்கிலேயே என்னைச் சுழித்து அழைத்துச்சென்ற திட்டம் குறைந்த கவிதைகள் இவை. சிறிய அச்சானிய உணர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆழ்மனத்தில் புதைந்திருந்த சிறுவயது நினைவுகளும் கோலங்களும் இப்போது இந்த வயதில் துல்லியமாகத் தம்மைத் திறந்துகொண்டு எனக்குப் பரிமாறின. எனக்கு விருப்பமான பெண்களைப் பூனைகளாக ஆக்கி, அவர்களால்கூட அடையாளம் காணவியலாத அளவுக்கு அரூபமாக்கி, இத்தொகுப்பில் அலையவிட்டிருக்கிறேன்.அழகியதொரு பழி.
| Book Details | |
| Book Title | நீல குண்டு பல்பு (நீல குண்டு பல்பு) |
| Author | ஷங்கர்ராமசுப்ரமணியனின் |
| ISBN | 9789348598493 |
| Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
| Pages | 104 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2026 New Releases |