Menu
Your Cart

அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள்

அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள்
New -5 %
அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள்
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சுந்தர ராமசாமி வீட்டின் மேல்மாடியில் ஆவணமாகச் சேகரிக்கப்பட்டிருந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் பழைய இதழ்களை நானும் நண்பன் தளவாய் சுந்தரமும் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் லட்சியத் தமிழ் இதழ் ஒன்றை நடத்தும் ஆசையைத் தொடர்ந்து எங்களுக்குள் வளர்த்திருக்கின்றன. அப்படி ஒரு மாற்றிதழ்ப் பண்பாட்டைக் கனவாகக் கண்ட பலரின் பொது விருப்பம், தமிழில் தீராந்தி, விகடன் தடம், இந்து தமிழ் திசை பத்திரிகைகளின் வாயிலாக யதார்த்தமாகவும் ஆனது. அந்த இயக்கத்தில் நானும் பங்குபெற்றதன் சுவடுகள்தாம் இந்த நேர்காணல்கள்.
Book Details
Book Title அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள் (அறிஞர்கள் ஆசிரியர்கள் ஆளுமைகள்)
Author ஷங்கர்ராமசுப்ரமணியனின்
ISBN 9789375774044
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 208
Year 2026
Edition 1
Format Paper Back
Category Interview | நேர்காணல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha