-5 %
மார்க்சிய திறனாய்வு பற்றி
வேலன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2025
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புதிய குரல் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்சிய திறனாய்வை உள்வாங்கிக் கொள்வதற்கு மூலவர்களின் பகுதிகளும் நிச்சயம் இருக்கும். மார்க்சியம் தத்துவம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிசத்தை முன்வைத்துள்ளது. இந்த நூல் திறனாய்வு மார்க்சிய முறைமையை சமூகத்திற்கும், அமைப்பின் உறுப்பினர்களுக்கும் புரிய வைக்கும் நோக்கில் இந்த ஆக்கம் படைக்கப்படுகின்றது. இன்றைய சமூக அமைப்பைப் பற்றி வெவ்வேறு பிரதிநிதிகள் பல்வேறு விதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். சமூக அமைப்பு, பண்பாடு, சிந்தனை, வாழ்வுமுறைகள், சமூக உறவு என்பன எவ்வாறு மாற்றம் பெறுகின்றது என்பதை அறிவதற்கு சமூக விஞ்ஞானப் பார்வை வர்க்கப் னை, அவசியமானதாகும். அரசியல்மயப்படுத்தல் என்பதும், சிந்தனை மாற்றம் இங்கு என்பதும் ஒன்றல்ல. ஆனால் ஒன்றென மயக்கத்துடன் புரிந்து கொள்ளப்படுகின்றது. இவை இரண்டுக்குமான விளங்க வைப்பதும் இங்கு மாறுபாட்டை நோக்கமாகின்றது.
மார்க்சியத்தை தவிர மற்றைய உதிரிக் கோட்பாடுகளை உள்வாங்கிய நிலையில் தான் இந்திய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் குழுக்கள் உள்ளன. இன்று மார்க்சியம் அல்லாத போக்குகள் வெவ்வேறு முகாம்களில் வெளிப்படுத்தப்படுகின்றது அவை மார்க்சியத்தை வளர்பதற்கு அல்ல. லெனின் தலைமை வகித்த அகிலத்தின் வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள். இதன் காரணமாகவே இரண்டாம் அகிலத்தின் அன்றைய நிலையில் இருந்து இவர்கள் முன்னேறிடவில்லை.
| Book Details | |
| Book Title | மார்க்சிய திறனாய்வு பற்றி (மார்க்சிய திறனாய்வு பற்றி) |
| Author | வேலன் (Velan) |
| Publisher | புதிய குரல் வெளியீட்டகம் (Puthiya kural veliyitagam) |
| Pages | 160 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை |