Menu
Your Cart

டிராகனின் நிழல்

டிராகனின் நிழல்
New -5 %
டிராகனின் நிழல்
நவநீதன் (ஆசிரியர்)
₹238
₹250
  • Edition: 1
  • Year: 2025
  • ISBN: 9789367237601
  • Page: 121
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: poetryworld Services
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இங்க எல்லாரும் தோற்றுவிட்டோமா அல்ல ஜெயித்துவிட்டோமா என்று பேசுகிறார்கள் ஆனால் முயற்சியை பற்றியும் பயிற்சியை பற்றியும் குறைவாகவே பேசுகிறார்கள், போர் என்றும் வெற்றியிலும் முற்று பெறாது தோல்வியிலும் முடிவுக்கு வராது என்றும் போராடுவதிலே சிறப்பு வகிக்கும், இந்த போர் எப்படியோ நீங்கள் பக்கத்தை புரட்டி புரிந்து கொள்ளுங்கள், இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் இந்த யுனிவர்ஸில் ஏற்கனவே வந்த "நரகத்தின் நிழல்" மற்றும் "நீரின் நிழல்" புத்தகத்தை படித்துவிட்டு இந்த புத்தகத்தை படித்தால் உங்களுக்கு படிப்பதற்கும் இந்த யுனிவர்ஸை மேலும் ரசிப்பதற்கும் அது உதவும் இருந்தாலும் தனியாக படித்தாலும் குழப்பம் ஏற்படாது இதை படித்துவிட்டு கூட படிக்கலாம் எனவே வாருங்கள் மீண்டும் ஒரு கதைக்குள், வாருங்கள் மீண்டும் ஒரு உலகத்திற்குள்...
Book Details
Book Title டிராகனின் நிழல் (டிராகனின் நிழல்)
Author நவநீதன்
ISBN 9789367237601
Publisher poetryworld Services (poetryworld Services)
Pages 121
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha