New
-5 %
சத்யஜித் ரே கதைகள்
எஸ்.அற்புதராஜ் (தமிழில்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2025
- ISBN: 97881987267880
- Page: 312
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அலர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதையை மட்டும் இலக்கியவகையிலான சிறுகதை என வரையறுக்கலாம். மற்ற பத்துச் சிறுகதைகளும் சிறுவர்களின் வாசிப்புக்குரியவை. புதுப்புதுக் களங்களுடன் உள்ள அக்கதைகள் அடுத்து என்ன, அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளன. கதை எழுதும் கலையின் பல சாத்தியப்பாடுகளை ரே முயற்சி செய்து பார்க்கிறார் என்பது முக்கியமானதொரு அம்சம்.
-எழுத்தாளர் பாவண்ணன்
| Book Details | |
| Book Title | சத்யஜித் ரே கதைகள் (சத்யஜித் ரே கதைகள்) |
| Translator | எஸ்.அற்புதராஜ் |
| ISBN | 97881987267880 |
| Publisher | அலர் பதிப்பகம் (alar Publication) |
| Pages | 312 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, கதைகள் |