Menu
Your Cart

உடலும் மனமும்

உடலும் மனமும்
-5 %
உடலும் மனமும்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மருந்துகளற்ற வாழ்வியல் முறையை முன்னெடுக்க விரும்பும் அனைவருக்குமான நூல் இது. உடல் மனம் இயங்கும் விதத்தைச் சரியாகப் புரிந்துகொண்டாலே பாதிக்கும் மேற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போய்விடும். அதிதொழில்நுட்ப விரைவுலகில் எத்தனையோ அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவரவர் உடலையும் மனதையும் காத்துக் கொள்ளத்தான் அத்தனை கடினமாக இருக்கிறது. மிக எளிதுதான் மிகக் கடினம். யாரும் மலை தடுக்கி விழுவதில்லை; கல் தடுக்கித்தானே விழ நேரிடும். அதுபோல பசித்துப் புசிப்பதும், இரவில் நேரத்துக்கு உறங்குவதும் மிக எளிய செயல்கள்தான். ஆனால் செயலாக்கத்தான் அத்தனை கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது. திட்டமிட்டு மனத்திடம் கொண்டு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உடலையும் மனதையும் பாழ்படுத்தாமல் பக்குவமாகக் கையாள முடிந்தால் அந்த தொடக்கமே உடல் மன ஆரோக்கியம் பெறுவதன் முதல் படியாகும். இது எளிமை; அதுவே வலிமை.
Book Details
Book Title உடலும் மனமும் (உடலும் மனமும்)
Author அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Umar Farooq)
ISBN 9788198273802
Publisher நம் / முகவரி பதிப்பகம் (Nam / Mugavari Publications)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha