Menu
Your Cart

துணிச்சல்: துணிவே வெற்றி

துணிச்சல்: துணிவே வெற்றி
New -5 %
துணிச்சல்: துணிவே வெற்றி
Categories: 2026 New Releases
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
துணிச்சலைப் பரிபூரணமாகக் கற்று ஆழ்மன பயத்தை அடங்காத வலிமையாகவும் தெளிவாகவும் மற்றும் மன உறுதியாகவும் மாற்றிடுங்கள். மனித மனதின் ஒவ்வொரு துணிச்சலான முடிவிற்கும் பின்னால் உள்ள யுக்திகளை அறிந்துகொள்ளுங்கள். துணிச்சலாக எடுக்கப்படும் கூட சாதாரண முடிவுகள் உங்களைச் சுற்றியுள்ள மாற்றங்களை எவ்வாறு அறிந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையிலும் உலகிலும் அசாதாரண உருவாக்குகின்றன என்பதை ஆழ்மன நம்பிக்கையுடன் அடியெடுத்துவைக்க இந்த நூல் உங்களை தயக்கமின்றி செயல்படுங்கள். வழிநடத்தும். ஆழமான மாற்றத்தைத் தூண்டும் தீப்பொறியாக துணிச்சலைக் கைக்கொள்ளுங்கள். துணிச்சலாக வாழ பயமின்றி உங்களை நீங்களே வழிநடத்த குறிப்பிடத்தக்க தாக்கம் கொண்ட வாழ்க்கையை வடிவமைக்க இது அத்தியாவசிய வழிகாட்டி.
Book Details
Book Title துணிச்சல்: துணிவே வெற்றி (துணிச்சல்: துணிவே வெற்றி)
Author ஸ்ரீ ஸ்ரீ சித்தார்த்
Translator இவள்பாரதி (IVALBARATHI)
ISBN 9789388777537
Publisher நம் / முகவரி பதிப்பகம் (Nam / Mugavari Publications)
Pages 192
Year 2026
Edition 1
Format Paper Back
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha