New
-5 %
அருகருகே நான்கு வீடுகள்
முகிலை இராஜபாண்டியன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹238
₹250
- Edition: 2
- Year: 2025
- ISBN: 9789347711695
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: PEN BIRD PUBLICATION
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில், சுமார் இரண்டு தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த நான்கு குடும்பங்களின் பிரதிபலிப்பே இந்தப் புத்தகம், இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் வாழ்க்கைப் பயணத்தில், சின்னமணி எனும் மனிதர் மட்டும் பக்குவப்பட்ட மனதுடன் உலாவருகிறார். குடும்ப உறவுகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் தள்ளப்படும்போது, நிம்மதியா அல்லது சமரசமா என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது.
| Book Details | |
| Book Title | அருகருகே நான்கு வீடுகள் (அருகருகே நான்கு வீடுகள்) |
| Author | முகிலை இராஜபாண்டியன் (Mukilai Iraajapaantiyan) |
| ISBN | 9789347711695 |
| Publisher | PEN BIRD PUBLICATION (PEN BIRD PUBLICATION) |
| Pages | 200 |
| Year | 2025 |
| Edition | 2 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |