Menu
Your Cart

தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு

தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு
New -5 %
தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு
மால்கம் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாபெரும் சிறை மாபெரும் மயானம் மாபெரும் மருத்துவமனை மூன்றும் ஒருங்கே அமைந்த நிலத்தின் கதைகள் தேச ஆக்கிரமிப்பு, மனை - வீடு - வேளாண்மை நிலம் - கால்நடைகள் - மரங்கள் அபகரிப்பு, புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்தல், இஸ்ரேல் இராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதல், மரணம், போதிய மருத்துவ வசதி கிடைக்காத துயரம், பட்டினி இவ்வளவையும் உலகுக்குத் தெரியப்படுத்த, ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொண்ட காஸா இளம் பெண்களின் படைப்புகள்தான் இவை. ஆனால் அவர்கள் எழுதுவதற்கு இதுவல்ல பிரதானக் காரணம்.
Book Details
Book Title தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு (தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு)
Author மால்கம்
ISBN 9789375773832
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 136
Year 2025
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha