Menu
Your Cart

மதுமேக ஊழி

மதுமேக ஊழி
New -5 %
மதுமேக ஊழி
வசந்த் முருகன் (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாவலின் அடிப்படை சர்க்கரைப் புண்களும் அது அவரவர் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதும்தான். எனினும், ஒரு நிலத்தின் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வதைப் பற்றியும் பேசுகிறது. நீரழிவு நோய் என்கிற சர்க்கரை நோய் மனிதனை ஆட்கொண்டு, உடற் காயங்களை ஆறாமல் தக்கவைத்து வாழ்க்கை முழுக்க அவர்களுடன் பயணிப்பதை இந்நாவலின் வழியே வாசிக்கையில் நம்மை அறியாத பயமொன்று ஒட்டிக்கொள்கிறது.
Book Details
Book Title மதுமேக ஊழி (மதுமேக ஊழி)
Author வசந்த் முருகன்
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha