New
-5 %
மேகம் அரண்மனை ஏரி
₹190
₹200
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789347556326
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விளாடிமிர் நபக்கோவின் இச்சிறுகதைகள் உண்மையில் அடர்த்தியும் செறிவும் கொண்டவை. அவை வாழ்வின் சிக்கலான போக்கைத் தொடர் தேடுதலுக்கு உட்படுத்துபவை. நபக்கோவின் சிறுகதைகளில் இடம் பெறும் புகலிட மாந்தர்களின் மனச் சிக்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தியதால் அவற்றில் ஒளிரும் உண்மைத்தன்மை, கற்பனை என்னும் வெளிறிய நிழலைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. தன் குரல் தனித்தும் சிறப்பாகவும் ஒலிக்கவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்த சொற்களின் உக்கிரத்தோடு அவர் கதைகளை நகர்த்திச் செல்வதிலிருந்து ஒரு வாசகர் உய்த்துணர முடியும். நபக்கோவ் படைப்புகளின் நடையும் உள்ளடக்கமும் எளிதானது என்னும் வரையறையை மீறிச் சென்று ஒருவர் தனது வாசக அனுபவத்தின் திறனைப் பரிசீலித்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. நபக்கோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு இதுவரை தமிழ் வாசகர்கள் கண்டறியாத ஒரு புதிய உலகத்துக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது!
| Book Details | |
| Book Title | மேகம் அரண்மனை ஏரி (மேகம் அரண்மனை ஏரி) |
| Author | விளாடிமிர் நபோக்கோவ் (Vilaatimir Napokkov) |
| Translator | சிந்துஜா (Sindhujaa) |
| ISBN | 9789347556326 |
| Publisher | தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2026 New Releases |