New
-5 %
புதிய பாதை புதிய தலைமை
க.பழனித்துரை (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978 8177203608
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு சுய உதவிக் குழுவில் பெண்களைத் தன்னம்பிக்கையுடன் முன்னேற்றிய வழிகாட்டி, ஒரு கிராமப் பள்ளியை உயிர்ப்பித்த தலைமையாசிரியர், ஒரு மருத்துவமனையை மாற்றியமைத்த இளம் மருத்துவர் - இவர்கள்தாம் உண்மையான தலைவர்கள். இவர்களின் சாதனைகள் பெருமை பேசும் மேடைகளில் அல்ல; அன்றாட வாழ்க்கையின் அமைதியான அரங்குகளில் ஒலிக்கின்றன. இவர்களின் செயல்கள் ஓசையற்ற இசைபோல நம் சமூகத்தின் நரம்புகளில் ஆழம் புகுந்து பரவுகின்றன.
| Book Details | |
| Book Title | புதிய பாதை புதிய தலைமை (புதிய பாதை புதிய தலைமை) |
| Author | க.பழனித்துரை (K.Palanithurai) |
| ISBN | 978 8177203608 |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 88 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |