Menu
Your Cart

எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை

எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை
New -5 %
எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை
பக்தவச்சல பாரதி (ஆசிரியர்)
₹912
₹960
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மானிடவியலாளர் பக்தவத்சலபாரதி தொகுத்திருக்கும் இந்த நூலில் தமிழகம், ஈழம், அயலகம் வழியாகப் புகழ்பெற்ற 54 பண்பாட்டு ஆளுமைகள் தங்களுடைய கிராம நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அவற்றில் சமூக வாழ்க்கை, சாதிக்கட்டுமானம், உறவுமுறை, குடும்பம், வாழ்வாதாரம், சடங்கு, வழிபாடு, உணவு, கலைகள், போர், புலப்பெயர்வு எனத் தமிழர்களின் கிராமிய வாழ்வு அங்குலம் அங்குலமாக விரிவடைந்து நமக்குச் சிலிர்ப்பைத் தருகின்றன - ஏன், நம்மை வியப்பிலும் ஆழ்த்துகின்றன.இதன் மூலம் தமிழர் வாழ்வின் தொன்மை, தொடர்ச்சி, மாற்றம் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.
Book Details
Book Title எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை (எங்கள் ஊரில் எங்கள் வாழ்க்கை)
Author பக்தவச்சல பாரதி (Bhaktavatsala Bharathi)
ISBN 9788177203592
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 888
Year 2025
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha