-5 %
Available
பச்சை மஞ்சள் சிவப்பு
ட்டி.டி.ராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹428
₹450
- Edition: 1
- Year: 2025
- ISBN: 978818198587299
- Page: 396
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் எய்யாலில் 1961ல் பிறந்தவர் இராமகிருஷ்ணன். தென்மண்டல ரயில்வே பாலக்காடு டிவிஷனில் தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். 2003ல் சிறந்த சேவைக்காக இந்திய ரயில்வே அமைச்சகத்திடமிருந்து தேசிய விருதும், சிறந்த தமிழ் மலையாள மொழிபெயர்ப்புக்கான நல்லி திசைஎட்டும் விருதும், இ.கே.திவாகரன் போற்றி விருதும் பெற்ற இவர், 'சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி நாவலாற்றி நாவலுக்கு வயலார் அவார்டு உட்பட 13 விருதுகளும், 'பிரான்ஸிஸ் இட்டிக்கோரா' நாவலுக்கு 10 விருதுகளும் பெற்றவர்.
இவர் இதுவரையில் 7 நாவல்கள், இரண்டு தமிழ் மலையாள மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள் தொகுப்பு இரண்டும், நேர்காணல்கள் நூல் ஒன்றும் எழுதியுள்ளார். இவருடைய ஐந்து நாவல்களை தமிழில் குறிஞ்சிவேலன மொழிபெயர்த்துள்ளார்.
| Book Details | |
| Book Title | பச்சை மஞ்சள் சிவப்பு (பச்சை மஞ்சள் சிவப்பு) |
| Author | ட்டி.டி.ராமகிருஷ்ணன் |
| ISBN | 978818198587299 |
| Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
| Pages | 396 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு |