Menu
Your Cart

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
New -5 %
பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
அருண் ஜோஷி (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அருண் ஜோஷி (1939 -1993) படித்த நகர்ப்புற மாந்தர்களின் வாழ்வைக் கூர்ந்து பார்த்து, அவர்களின் மனச் சலனங்களை அடையாளம் காண முயன்றவர். காசி இந்து பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய டாக்டர் ஏ.சி. ஜோஷியின் மகன் அருண் ஜோஷி. அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் அமெரிக்காவில் MITயிலும் பயின்றவர். அவர் எழுதியுள்ள நாவல்கள் பல. The Foreigner, The Apprentice, The Last Labyrinth, The City and the River முதலிய பல நாவல்களை எழுதியவர். The Last Labyrinth சாகித்ய அகாதெமி விருது பெற்றது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்கவர் அருண் ஜோஷி. தேர்ந்தெடுத்த வாசகர்களே அவரை அறிவார்கள்.
Book Details
Book Title பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு (பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு)
Author அருண் ஜோஷி
Translator ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami)
ISBN 9788198587244
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 230
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha