Menu
Your Cart

இந்திய அரசியல் திட்டம்

இந்திய அரசியல் திட்டம்
New -5 %
இந்திய அரசியல் திட்டம்
மா.இளஞ்செழியன் (ஆசிரியர்)
₹223
₹235
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசியல் திட்டம் என்றால் என்ன? ஒரு ஜனநாயக நாட்டில் அதற்குத் தரப்படவேண்டிய சிறப்பிடம் யாது? தற்கால அரசியல் உலகில் அதற்கு என் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? என்னென்ன பண்புகள் அமைந்ததாயிருந்தால் ஓர் அரசியல் திட்டம் சிறந்த திட்டம் - என்று கொள்ளப்படும்? இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய அரசியல் திட்டத்தில் அந்தப் பண்புகள் யாவும் அமைந்துள்ளனவா?' அமையவில்லை என்றால் அப்படி அமையாததனால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை? இந்தப் பிரச்சினைகள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில் தெளிவான முறையில் அலசி ஆராயப்பட்டிருக்கின்றன.
Book Details
Book Title இந்திய அரசியல் திட்டம் (இந்திய அரசியல் திட்டம்)
Author மா.இளஞ்செழியன்
ISBN 9788119304066
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 192
Year 2026
Edition 1
Format Paper Back
Category Indian politics | இந்திய அரசியல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha