New
-5 %
நீதிக்கட்சி வரலாறு
பண்டிதர் எஸ்.முத்துசாமிப்பிள்ளை (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2026
- Page: 82
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நமது இயக்கம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. எவர்மீதும் நமக்குப் பகை கிடையாது. பிராமணரல்லாதார் மீதுள்ள அன்பினாலேயே அவர்களது முன்னேற்றம் நாடி நமது இயக்கம் தோன்றிற்று. நம் இயக்கத்தின் தேவையையும் அது பிராமணரல்லாதாருக்குச் செய்துவரும் நன்மைகளையும் மாஜி முதல் மந்திரி திரு சி. ராஜகோபாலாச்சாரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். டாக்டர் நாயர் மாணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும்பொருட்டு சேலத்தில் கூடிய பொதுக்கூட்டத்கில் தலைவர் வேண்டுகோலின்படி திரு ராஜகோபாலாச்சாரியார் பேசியபோது குறிப்பிட்டதாவது- "பிராமணரல்லாதார் இயக்க நோக்கங்கள் பலவற்றில் எனக்கு அனுதாபமுண்டு சமூக அமைப்பில் பல அநீதிகள் இருந்தன.
| Book Details | |
| Book Title | நீதிக்கட்சி வரலாறு (நீதிக்கட்சி வரலாறு ) |
| Author | பண்டிதர் எஸ்.முத்துசாமிப்பிள்ளை |
| Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
| Pages | 82 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | History | வரலாறு, திராவிட அரசியல், 2026 New Releases |