Menu
Your Cart

மகாகவி பாரதி வரலாறு

மகாகவி பாரதி வரலாறு
-5 %
மகாகவி பாரதி வரலாறு
சொ.சேதுபதி (தொகுப்பாசிரியர்)
₹1,140
₹1,200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்நாளின் அனைத்துப் பொழுதுகளிலும் அனுபவம் நிறைத்துச் செறிந்த பாரதியின் வரலாறு, தமிழின் வரலாறு; தமிழக வரலாறு; அனைத்து உலக மானுடத்தின் கூட்டு வரலாறு. காக்கையும் குருவியும் அவர் ஜாதி; நீள் கடலும் மலையும் அவர் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் 'தானே' ஆகி எழுந்த 'தன் வரலாற்றை' அவரே எழுதியிருக்கிறார். அவருடன் வாழ்ந்த, பழகிய அன்பர்கள் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வரலாறுகளின் 11 படைப்புகள் அடங்கிய பெருந்தொகுப்பு இந்த நூல்.
Book Details
Book Title மகாகவி பாரதி வரலாறு (மகாகவி பாரதி வரலாறு)
Compiler சொ.சேதுபதி (So.Sedhupadhi)
ISBN 9788196268022
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 1056
Year 2024
Edition 1
Format Hard Bound
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha