Menu
Your Cart

நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!

நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!
New -5 %
நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!
ஃவாஹிம் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெறும் பாய்மரங்களை வைத்தே, காற்றின் துணைகொண்டு,பெருங்கடலில் வீசிய பெரும் ஆபத்தான புயல்களையும் மீறி கண்டங்களில் கால்பதித்த ஐரோப்பிய மாலுமிகளின் வீர சாகசக்கதைகளைக் கேட்பவர்களாக நீங்கள் இருக்கலாம். இந்தியாவின் மீது வியாபார ஆசை என்னும் வெறி கொண்டு கடல்வழி கண்டுபிடித்தவர்களால்தான், காலனி ஆதிக்கமே பரவியது என்ற வரலாற்றை நீங்கள் தேடிக் கொண்டு இருப்பவர்களாக இருக்கலாம்.
Book Details
Book Title நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்! (நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!)
Author ஃவாஹிம்
ISBN 9789366662640
Publisher சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises)
Year 2026
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha