New
-5 %
தமிழ் மலையாள இலக்கிய உலகின் தனிப்பெரும் அடையாளங்கள் மீரானும் பஷீரும்
முனைவர் இரா.பிரபா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199717473
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆய்விற்காகவே ஆய்வு என்பதாக அமையாமல், எதற்காக இத்தகைய ஆய்வுகள் என்ற கேள்விகள் அவசியம். பஷீரையும் மீரானையும் கொண்டாடுவதோ, அல்லது ஒப்பிலக்கிய நோக்கில் அவர்களைப் பதிவு செய்து தனக்கான புகழை நிலை நிறுத்துவதோ மட்டும் பிரபாவின் நோக்கமில்லை. பஷீரின் மொழிநடையில், அழகியலில் மட்டும் சொக்கிப் போயிருந்தால் கட்டுரைகள் இத்தகைய சாத்தியமில்லை.பஷீரின் ஆழ்ந்த இதயத்தைப் பிரபா உணர்ந்துள்ளார். தன்னுடைய சமூகம் பின் தங்கியுள்ளதே என்கின்ற மீரானின் ஆதங்கத்தைப் பிரபா உணர்ந்துள்ளார்.எனவே, ஆய்வில் ஒரு நிலைப்பாட்டைப் பிரபா எடுத்துள்ளார்.வறுமையையும் பெண்களின் நிலையையும் பிரபா தன் கட்டுரைகளில் பதிவு செய்ததற்கான காரணம், சமூகம் குறித்த ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான்.
| Book Details | |
| Book Title | தமிழ் மலையாள இலக்கிய உலகின் தனிப்பெரும் அடையாளங்கள் மீரானும் பஷீரும் (தமிழ் மலையாள இலக்கிய உலகின் தனிப்பெரும் அடையாளங்கள் மீரானும் பஷீரும்) |
| Author | முனைவர் இரா.பிரபா |
| ISBN | 9788199717473 |
| Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |