-5 %
தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (ஆசிரியர்)
Categories:
Law Books | சட்டப் புத்தகங்கள்
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- Page: 312
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாழினியன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கத் துடிக்கும் இந்துத்துவ சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கும், அவதூறுகளுக்கும் எதிராக, ஆதாரப்பூர்வமான வரலாற்றுத் தரவுகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் முன்வைக்கிறது. வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் இந்நூல், மதுரை திருப்பரங்குன்றம் பிரச்சினையை இசுலாமியருக்கு எதிராக மாற்றி, மதவெறி மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற, சங்பரிவார் சக்திகள் எவ்வாறு தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன என்பதுபற்றி விளக்குகிறது இந்த நூல்.
- து. அரிபரந்தாமன்
மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
-----------------------------------------
நேர்மையையும் மரபையும் பற்றிக் கவலைப்படாத கூட்டம், வெறியுடன் நடந்துகொள்ளும்போது தன்னாலான போரை இவர் (வாஞ்சிநாதன்) நடத்திவருகிறார். இலாபகரமான மற்றும் பாபகரமான முறையில் பணம் ஈட்ட நினையாது. கற்ற கல்வியை சமூக நன்மைக்குச் செலவிடும் வாஞ்சி, ஒரு வரலாற்று மனிதர்.
-சொல்வேந்தர், கலைமாமணி சுகி சிவம்
-------------------------------------
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்கத் துடிக்கும் சங்பரிவார அமைப்புகளின் நீண்டகால அரசியல் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என அறைகூவல் விடுத்து சங்கத் தமிழோடு, நல்லிணக்கத்தையும் வளர்த்த மதுரையின், நூற்றாண்டு கால நல்லிணக்க மரபைக் காக்க கூட்டியக்கம் கண்டவர். தமிழ்நாடு, மதநல்லிணக்கத்தின் தாய்நிலம் என்பதற்கு இவரின் இந்நூல் ஒரு சான்று.
- மாண்புமிகு த. மனோ தங்கராஜ் அமைச்சர், பால்வளத்துறை.
-------------------------------- ---------
இந்த நூல் உருவாக்கப்பட்டதன் நோக்கம், உண்மைகளை, உரத்த குரலில் உலகிற்கு அறிவிப்பதற்கே.
-வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
| Book Details | |
| Book Title | தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும் (தீர்ப்புகளும் வரலாற்று உண்மைகளும்) |
| Author | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் |
| Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam) |
| Pages | 312 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Law Books | சட்டப் புத்தகங்கள் |