New
-5 %
ஊருக்கு நூறுபேர்
தியடோர் பாஸ்கரன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788199147096
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி சு. தியடோர் பாஸ்கரன்; தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல்களையும் உருவாக்கியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. கலை வரலாறு, தொல்லியல் சார்ந்து அவர் எழுதியவை முன்னுதாரணம் இல்லாதவை.
பாஸ்கரனின் எழுத்துகளில் வெளிப்படும் அசலான அனுபவங்களும் சுயமான பார்வைகளும் பெரும் நம்பகத்தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, வாசிப்பவரின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கி, புனைவின் சாயல்களைக் கொண்ட அவரது மொழிநடை நம் வாசிப்பை மேலான தளத்துக்கு உயர்த்துகிறது.
| Book Details | |
| Book Title | ஊருக்கு நூறுபேர் (ஊருக்கு நூறுபேர்) |
| Author | தியடோர் பாஸ்கரன் (Thiyator Paaskaran) |
| ISBN | 9788199147096 |
| Publisher | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (The Roja Muthiah Research Library) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, 2026 New Releases |