New
-5 %
கண்ணீரில் வாழ்பவர்கள்
அஜூ (ஆசிரியர்)
Categories:
2026 New Releases
₹171
₹180
- Edition: 1
- Year: 2026
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அஜூ வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீங்கள் அழும்போது ஆறுதலாக உங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள யாருமில்லையா? இதோ... இந்தப் புத்தகத்துடன் உங்கள் கைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு கவிதையின் மடியிலும் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறுங்கள். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையையும் உங்கள் கண்ணீரால் நனையவிடுங்கள். புதியதொரு மனிதனாய் பிறப்பெடுங்கள்.
| Book Details | |
| Book Title | கண்ணீரில் வாழ்பவர்கள் (கண்ணீரில் வாழ்பவர்கள்) |
| Author | அஜூ |
| Publisher | அஜூ வெளியீடு (Aji Publisher) |
| Pages | 120 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | 2026 New Releases |