Menu
Your Cart

கமலாட்சி சரித்திரம்

கமலாட்சி சரித்திரம்
New -5 %
கமலாட்சி சரித்திரம்
தி.ம.பொன்னுசாமி பிள்ளை (ஆசிரியர்), கால சுப்ரமணியம் (பதிப்பாசிரியர்)
₹409
₹430
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நவீனத் தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் அதன் வகைமைகளை உருவாக்கிய முன்னோடிகள் வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, ராஜமையர், நடேச சாஸ்திரி, தி.ம. பொன்னுசாமி பிள்ளை ஆகியோர். தமிழ் நாவலின் இருண்ட காலம் (1910-40) என்றழைக்கப்படும் புற்றீசல் போன்ற நாவல் பெருக்கக் காலகட்டத்தில் ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைஸ்வாமி அய்யங்கார் போன்ற பிரபலமான துப்பறியும் மாமக் கதை மன்னர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் நடேச சாஸ்திரியும் பொன்னுசாமி பிள்ளையும் எனலாம்.
Book Details
Book Title கமலாட்சி சரித்திரம் (கமலாட்சி சரித்திரம்)
Author தி.ம.பொன்னுசாமி பிள்ளை
Editor கால சுப்ரமணியம் (Kaala Supramaniyam)
ISBN 9789348942005
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha