Menu
Your Cart

ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும்

ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும்
New -5 %
ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும்
Categories: 2026 New Releases
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திராவிடர்கள், சிந்துவெளியில் பயிர்த் தொழிலுக்கு அடிகோலி அதைப் பாங்குற வளர்த்து, மட்பாண்டம் வனைதல், துணி நெய்தல், வெண்கல ஏனங்களைச் சமைத்தல், நாடு, நகரம், வீடு, தெருக்கள், குளங்கள், மூடுசாக்கடைகள் அமைத்தல் போன்ற நனி சிறந்த நாகரிகங்களைக் கி.மு. 4000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டவர்கள். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மொழி, எழுத்துக்களை அமைத்தவர்கள்.
Book Details
Book Title ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் (ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும்)
Author சாத்தான்குளம் அ.இராகவன் (Saaththaankulam A.Iraakavan)
ISBN 9788169062077
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2026
Edition 1
Format Paper Back
Category 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha