Menu
Your Cart

சொற்பொழிவுகள்

சொற்பொழிவுகள்
New -5 %
சொற்பொழிவுகள்
தமிழவன் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
’இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று கோடிட்டால், ’ஏன்?அப்படி இருக்கக்கூடாதா?" என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒரு பத்தின்மேல் எதிர்மறையாக இரு துருவப் புள்ளிகளே உண்டென்றும், அதில் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கும் நமக்கு அண்டம் தெரிவதில்லை;அகண்டம் விரிவதில்லை. கதை ஓவியம் புத்தகம் தர்க்கம்... இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதிகளும்... மேல் குறிப்பிட்டது போன்ற துருவப் புள்ளிகளே. இவை இரண்டிற்கும் நடுவில் இருப்பது ஒரு மெல்லிய கோடல்ல. உயிர் ஜனிக்கும் உலகம். இவற்றுக்கு வெளியே இருப்பது தேவையற்ற பரப்பல்ல. அதிசய மர்மங்கள் அடங்கிய பிரபஞ்சம்.
Book Details
Book Title சொற்பொழிவுகள் (சொற்பொழிவுகள்)
Author தமிழவன் (Tamilavan)
ISBN 9789348722560
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 73
Year 2026
Edition 1
Format Paper Back
Category Other Categories | பிற..., 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha